உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வங்கதேச பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சிக்கு பெரும்பான்மை: தாரிக் ரஹ்மான் பிரதமராகிறார் | Tarique

வங்கதேச பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சிக்கு பெரும்பான்மை: தாரிக் ரஹ்மான் பிரதமராகிறார் | Tarique

வங்கதேசத்தில் கடந்த 2024ல் ஏற்பட்ட மாணவர் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கிளர்ந்து எழுந்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியை துறந்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

பிப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ