கொல்கத்தா போராட்டம்; மம்தா பானர்ஜி விளக்கம் | Bengal Bandh by BJP
கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு எதிராக நான் ஒருபோதும் கருத்து கூறவில்லை மாணவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட நான் பேசவில்லை நான் எப்போதும் மாணவர் பக்கம் தான் நிற்கிறேன்
ஆக 29, 2024