BREAKING மேற்கு வங்கத்தில் மறு ஓட்டுப்பதிவு West Bengal Re-polling | TMC vs BJP | South 24 Parganas
ேற்கு வங்கத்தில் துவங்கியது மறு ஓட்டுப்பதிவு-பரபரப்பு ஓட்டுமெஷினில் பாஜ சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்ட விவகாரத்தில் அதிரடி திருப்பம் 15 ஓட்டுச்சாவடிகளில் இன்று மறு ஓட்டுப்பதிவு நடந்த உத்தரவிட்டது தேர்தல் கமிஷன் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் மறு ஓட்டுப்பதிவு துவங்கியது மகர்காட் பசிம் தொகுதியில் 11 பூத்; டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 பூத்தில் மீண்டும் ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்போடலாம் மறு ஓட்டுப்பதிவு காரணமாக 15 பூத்களிலும் பலத்த பாதுகாப்பு பால்டா தொகுதியில் 30க்கும் மேற்பட்ட பூத்களில் மறு ஓட்டுப்பதிவு நடத்தவும் வாய்ப்பு #RePolling #TMCvsBJP #South24Parganas #Elections2026 #WestBengalElections #PoliticalDebate #IndianPolitics #TMC #BJP #ElectionUpdates #WestBengalPolitics #PollingBooth #VoterTurnout #DemocracyInAction #PoliticalShowdown #RegionalPolitics #CivicEngagement #VotingMatters #ElectionCampaign #WestBengalNews