உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார் தேர்தல் ரேசில் முந்துகிறது தேஜ கூட்டணி | Bihar | Assembly Election | Result | vote counting

பீகார் தேர்தல் ரேசில் முந்துகிறது தேஜ கூட்டணி | Bihar | Assembly Election | Result | vote counting

பாஜ - ஜேடியு சரி நிகர் பலம் 160 தொகுதிகளில் முன்னிலை பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. துவக்க நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் படி பெரும்பான்மை தொகுதிகளில் பாஜ கூட்டணி முன்னிலையில் உள்ளது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ