உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகாரில் ஆரம்பம் முதல் பாஜ கூட்டணி அசத்தல் | Bihar | AssemblyElection | Result | vote counting

பீகாரில் ஆரம்பம் முதல் பாஜ கூட்டணி அசத்தல் | Bihar | AssemblyElection | Result | vote counting

100 தொகுதிகளில் பாஜ கூட்டணி முன்னிலை பீகார் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன 8.40 மணி நிலவரப்படி தேஜ கூட்டணி 103 தொகுதிகளில் முன்னிலை ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி 65 தொகுதிகளில் முன்னிலை பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 5 இடங்களில் முன்னிலை மற்ற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை