உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரசுக்கு EDN CARD போட்ட பீகார்-பரபரப்பு தகவல் | bihar election result | congress crisis | nda

காங்கிரசுக்கு EDN CARD போட்ட பீகார்-பரபரப்பு தகவல் | bihar election result | congress crisis | nda

‛காங்கிரசை காப்பாத்த முடியாது மொத்தமா முடிச்சிவிட்ட பீகார்? ராகுல் செஞ்ச பெரிய தப்பு டில்லி பறக்கும் கடிதங்கள் பீகார் தேர்தலில் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. காங்கிரசால் வெறும் 6 சீட் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் இனி அவ்வளவு தான் என்று காங்கிரஸ்கார்களே சொல்லும் அளவுக்கு பீகார் தோல்வி அந்த கட்சியை கடுமையாக பாதித்து விட்டது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !