/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING பீகார் முதல்வர் நிதிஷ் இல்லை? பரபரப்பு bihar election result who is next cm | nitish kumar
BREAKING பீகார் முதல்வர் நிதிஷ் இல்லை? பரபரப்பு bihar election result who is next cm | nitish kumar
பீகாரில் பெரிய ட்விஸ்ட் அடுத்த முதல்வர் நிதிஷ் இல்லை? பீகாரில் அடுத்த முதல்வர் யார்? நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி போட்ட எக்ஸ் போஸ்ட் டெலிட் ஆனதால் பரபரப்பு நிதிஷ் முதல்வராக இருந்தார்; இருக்கிறார்; தொடர்ந்து இருப்பார் என்று போஸ்ட் செய்தது ஜேடியு திடீரென அந்த பதிவை நீக்கி இருப்பதால் முதல்வர் யார் என்பதில் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஜேடியு தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமாரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்தித்தது என்டிஏ ஓட்டுப்பதிவில் என்டிஏ கூட்டணி இமாலய வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் திடீர் குழப்பம் பாஜவில் இருந்து புதிய முதல்வர் வரப்போகிறாரா என அரசியல் களத்தில் பரபரப்பு
நவ 14, 2025