உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகாரில் பாஜ செய்வது என்ன? அதிர்ச்சி தகவல் Nitish Kumar issue | BJP VS JDU | Bihar political crisis

பீகாரில் பாஜ செய்வது என்ன? அதிர்ச்சி தகவல் Nitish Kumar issue | BJP VS JDU | Bihar political crisis

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருக்கும் நிதிஷ், திடீரென ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த விஷயம் பீகாரை மட்டும் இன்றி தேசிய அரசியலையே புரட்டிப் போட்டு விட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 10வது முறை முதல்வரானார் நிதிஷ். 5 மாதங்கள் கூட ஆகாத நிலையில், இந்த முடிவை அவர் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பாஜவின் கேம். நிதிஷை முதல்வர் ஆக்குவது போல் செய்து விட்டு, இப்போது பாஜவே முதல்வர் பதவியை தட்டிப்பறிக்கப்போகிறது என்று எதிர்கட்சிகள் சாடுகின்றன. தமிழகத்திலும் கூட இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. நிதிஷ் நிலைமை தான் பாஜவை நம்பிய பழனிசாமிக்கு நேரும் என்று ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்லி வருகின்றனர். #NitishKumarIssue #BJPvsJDU #BiharPoliticalCrisis #BiharPolitics #IndiaPoliticalNews #PoliticalDebate #PoliticalConflict #LeadershipCrisis #IndianPolitics #JDU #BJP #PoliticalAffairs #Bihar #CrisisManagement #Election2024 #BiharUpdates #StatePolitics #PoliticalStrategy #Democracy #PoliticalLeadership

மார் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை