/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வசிப்பிட முகவரியாக ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு Bihar Voter List | Supreme Court | Bihar
வசிப்பிட முகவரியாக ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு Bihar Voter List | Supreme Court | Bihar
பீகார் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த(SIR)பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வரைவு பட்டியலில் இதில் சுமார் 65 லட்சத்துக்கு மேற்பட்டோர் நீக்கப்பட்டனர். செப்டம்பர் 1ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
ஆக 22, 2025