/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கொளுத்திப்போட்ட சிதம்பரத்துக்கு தேர்தல் கமிஷன் குட்டு | bihar voter list | tn vs bihar voter issue
கொளுத்திப்போட்ட சிதம்பரத்துக்கு தேர்தல் கமிஷன் குட்டு | bihar voter list | tn vs bihar voter issue
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் எங்கு உள்ளனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநில எதிர்கட்சிகள் கொந்தளித்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. பார்லிமென்ட்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த நிலையில் பீகார் விவகாரத்தை தமிழகத்துடன் ஒப்பிட்டு காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் பரபரப்பை பற்ற வைத்தார்.
ஆக 03, 2025