உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவின் வேகமான வளர்ச்சி: வியப்பில் உலக தலைவர்கள்: மோடி பேச்சு | PM Modi | Bihar

இந்தியாவின் வேகமான வளர்ச்சி: வியப்பில் உலக தலைவர்கள்: மோடி பேச்சு | PM Modi | Bihar

பிரதமர் மோடி இன்று பீகார் சென்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவான் Siwan நகரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி 5,900 கோடி ரூபாய் மதிப்பிலான 28 வளர்ச்சித் திட்டங்களை துவக்கிவைத்தார். பாடலிபுத்திரம் முதல் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா நாட்டுக்கு, பீகாரின் மர்ஹோவ்ரா ஆலையில் Marhowra plant தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில் இன்ஜின் செல்ல இருக்கிறது. அதையும் பிரதமர் மோடி இயக்கி வைத்தார்.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ