உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகாரில் 2 கட்டங்களாக தேர்தல்: ஞானேஸ் குமார் அறிவிப்பு | Bihar Election Date

பீகாரில் 2 கட்டங்களாக தேர்தல்: ஞானேஸ் குமார் அறிவிப்பு | Bihar Election Date

பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும். மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். நவம்பர் 6ம் தேதி முதல்கட்ட ஓட்டுப் பதிவு நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ