உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் 7 முக்கிய புள்ளிகள் | Bills to remove PM, CMs, ministers | Articles 75,

ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் 7 முக்கிய புள்ளிகள் | Bills to remove PM, CMs, ministers | Articles 75,

பிரதமராக இருந்தாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஊழல் வழக்கில் சிக்கிய சிறைவாசம் அனுபவித்த, அமைச்சர்கள், முதல்வர்கள் பதவி பறிபோகும் சூழல் உண்டாகி இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை