/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜன்னலில் குதிக்கும் மாணவர்கள்: விபத்தின் பகீர் காட்சிகள் | BJ Hostel | Air India | BJ Medical Hostel
ஜன்னலில் குதிக்கும் மாணவர்கள்: விபத்தின் பகீர் காட்சிகள் | BJ Hostel | Air India | BJ Medical Hostel
ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏர்போர்ட் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் தவிர எஞ்சிய 241 பேரும் இறந்தனர். விமானம் பிஜே மருத்துவ கல்லூரி மீது விழுந்ததில் அங்கிருந்த மாணவர் விடுதி கடும் சேதமடைந்தது. 7 மருத்துவ மாணவர்கள் இறந்தனர். காயமடைந்த 11 பேர் ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஜூன் 17, 2025