/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக களத்திற்கு ஏற்ப இறங்கி அடிக்கும் பாஜ | BJP | Booth committe | Nainar Nagendran
தமிழக களத்திற்கு ஏற்ப இறங்கி அடிக்கும் பாஜ | BJP | Booth committe | Nainar Nagendran
திமுக, அதிமுக பாணியில் கவனிப்பு? பாஜ கையில் எடுக்கும் புதிய வியூகம்! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. திமுக சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்போருக்கு அறுசுவை உணவுடன், சிறப்பு கவனிப்பு நடக்கிறது.
ஜூலை 11, 2025