உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கம்யூ நிர்வாகியை சுற்று போட்ட பாஜ, RSS தொண்டர்கள் | BJP | Communist | Fight

கம்யூ நிர்வாகியை சுற்று போட்ட பாஜ, RSS தொண்டர்கள் | BJP | Communist | Fight

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மார்சிஸ்ட் கம்யூஸ்ட் சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கம்யூஸ்ட் ஆதரவு எழுத்தாளர் சீயான் குமார் பங்கேற்று பரிசு வழங்கி பேசினார். அப்போது இந்து கடவுள் குறித்தும், சனாதன தர்மம் குறித்தும் அவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !