உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ, காங் பெண்கள் சண்டை புதுச்சேரி மக்கள் அதிருப்தி | BJP | Congress | Puducherry | AI Summit

பாஜ, காங் பெண்கள் சண்டை புதுச்சேரி மக்கள் அதிருப்தி | BJP | Congress | Puducherry | AI Summit

மகளிர் காங்கிரஸ் நிர்வாகிக்கு பாஜ பெண்கள் கொடுத்த அதிர்ச்சி தரம்தாழ்ந்த விமர்சனம் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் புகுந்து பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிராக பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !