/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாக். விருது உங்களுக்குதான்; காங்கிரஸ்- பாஜ மோதல் bjp | congress | pakistan award | amitmalviya
பாக். விருது உங்களுக்குதான்; காங்கிரஸ்- பாஜ மோதல் bjp | congress | pakistan award | amitmalviya
ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் கேள்வியால் சர்ச்சை! பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் தாக்க முயன்றதால் சண்டை மூண்டது. பாகிஸ்தானின் விமான ஏவு தளங்களை இந்தியா அடித்து நொறுக்கியது. அதிலிருந்து மீண்டு வரவே பாகிஸ்தானுக்கு பல மாதங்கள் ஆகும். நமக்கு லேசான சேதம் மட்டுமே ஏற்பட்டது.
மே 21, 2025