ஊழலை மறைக்க ரூபாய் சின்னத்தை கையில் எடுக்கிறது திமுக | Bjp | DMK | TN Assembly | TASMAC scam
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
டாஸ்மாக்கில் நடந்த மிகப்பெரிய ஊழலை கண்டித்து பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக கூறி பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மார் 14, 2025