/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிகார மையத்தின் போட்டியால் வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்திய பாஜ | BJP Candidate list | Annamalai
அதிகார மையத்தின் போட்டியால் வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்திய பாஜ | BJP Candidate list | Annamalai
பாஜ தொகுதி தேர்வில் தடுமாற்றத்திற்கு பின், வேட்பாளர் பட்டியல் விவகாரமும் சுவாரசியமான விவாதப் பொருளாகி உள்ளது. இந்த தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ 16 தொகுதிகளில், தேர்தலை இதுவரை சந்திக்காதவர்களை நிறுத்தி இருக்கிறது.
ஏப் 04, 2026