டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் வைக்கணும் | Stalin | Tassmas | MDU BJP | Pudur Saravanan
டாஸ்மாக் மது கடைகளில் முதல்வர் ஸ்டாலின்
படம் வைக்க வேண்டும் என மதுரை மாவட்ட
பாஜ செயற்குழு உறுப்பினர் புதூர் சரவணன் வலியுறுத்தல்.
மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் மனு.
ஜன 08, 2025