தமிழக பாஜவுக்குள் நடந்த உள்ளடி வேலை: அண்ணாமலை வரை அப்செட் | NDA Seat Standoff | ADMK-BJP Friction |
அ.தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீட்டில் முந்திக்கொண்டாலும், தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் முட்டல் மோதல்கள் உள்ளன. அதிமுக போல பா.ஜ.,வால் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை. காரணம், ஒதுக்கப்பட்ட தொகுதிகளால் பா.ஜ., மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது. அதனால் தான் பா.ஜ.,வின் அமைப்புச்செயலர் சந்தோஷ், சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார். மேலிடத்தினர் மட்டும் அல்லாமல், தமிழக பா.ஜ.,வினர் மத்தியிலும் கடும் அதிருப்தி இருக்கிறது. #TamilNaduElections2026 #ADMK #TNBJP #SeatSharing #BLSanthosh #EPSvsBJP #AllianceTension #CandidateList #PoliticalDeadlock #TNAssembly2026 #NainarNagendran #PiyushGoyal #ElectionStrategy #ConstituencyWar #TNPoliticsNew