ராகுல், ஸ்டாலினின் மவுனம் மலிவான அரசியல் | Narayanan Thirupathy | TNBJP | Congress | MP Rahul
கொல்கத்தா பயிற்சி டாக்டர் கொலை சம்பவத்துக்கு ராகுல் , ஸ்டாலின் குரல் கொடுக்காதது அவர்களின் மலிவான அரசியல் என மாநில பாஜ துணை தலைவர் நாராயணன் திருப்பதி சொன்னார்.
ஆக 24, 2024