/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு வழங்கிய வானதி | BJP MLA | Vanathi Srinivasan | MKStalin | DMK
முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு வழங்கிய வானதி | BJP MLA | Vanathi Srinivasan | MKStalin | DMK
அரசு விழாவிற்காக கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை பாஜ எம்எல்ஏ வானதி சந்தித்தார். கோவை மெட்ரோ திட்ட பணிகள், விமான நிலைய விரிவாக்க பணிகள் உட்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்டாலினிடம் கொடுத்தார்.
நவ 06, 2024