உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பார்லி வாசலில் பற்றிய பதட்டம்! என்ன நடந்தது? | BJP MP Pratap Chandra Sarangi | Rahul MP | Parliament

பார்லி வாசலில் பற்றிய பதட்டம்! என்ன நடந்தது? | BJP MP Pratap Chandra Sarangi | Rahul MP | Parliament

பாஜ எம்பி vs ராகுல் பார்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக அமளியில் ஈடுபட்டு எதிர்க்கட்சியினர் நேற்று அவைகளை முடக்கினர். இன்றும் அமித்ஷா குறித்து புயலை கிளப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்தனர். பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தி அமித்ஷா ராஜினாமா செய்ய கோஷங்கள் எழுப்பினர். இதை கண்டித்து பாஜ மற்றும் கூட்டணி கட்சியினரும் பதில் போராட்டத்தில் குதித்தனர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் பாஜ எம்பி பிரதாப் சந்திரா சாரங்கியின் மண்டை உடைந்தது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ