உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தது-அதிர்ச்சி தகவல் ADMK vs BJP PMK | EPS vs SPV | TVK Vijay | ADMK Crisis

அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தது-அதிர்ச்சி தகவல் ADMK vs BJP PMK | EPS vs SPV | TVK Vijay | ADMK Crisis

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 47 இடங்களில் வென்ற அ.தி.மு.க., இப்போது இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டனர்.

மே 14, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raja Selvan
ஜூன் 11, 2026 12:27

பாஜக என்கிற கட்சி தமிழ்நாட்டுக்கு தேவை இல்லாத கட்சி ....பாஜக இல்லாமல் போட்டியிட்டிருந்தால் அதிமுக அதிகமான இடங்கலை வென்று ருக்கலாம்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை