உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இறங்குனா வெற்றி தான் கோயில் நகரங்களுக்கு குறி | TNBJP | BJP Seat Sharing | NDA | ADMK | PM Modi

இறங்குனா வெற்றி தான் கோயில் நகரங்களுக்கு குறி | TNBJP | BJP Seat Sharing | NDA | ADMK | PM Modi

அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 2021ல் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ நாகர்கோவில், நெல்லை, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய நான்கில் மட்டும் வென்றது. இம்முறை தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் கோயில் நகரங்களை பாஜ கேட்பதாக சொல்லப்படுகிறது. திருத்தணி, திருவண்ணாமலை, அவினாசி, பழனி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருப்பரங்குன்றம், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கட்டாயம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜ தரப்பில் அழுத்தம் உள்ளது. #TNBJP | #BJPSeatSharing | #NDA | #ADMK | #PMModi | #2026Election | #ElectionUpdate | #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #PoliticalStrategy #TamilNaduElections #AlliancePolitics #VoterEngagement #ElectionAnalysis #PoliticalNews #CurrentAffairs #SouthIndianPolitics #NDAvsDMK

மார் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி