/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாஜ மகளிர் அணி போராட்டம் ஆதரவு தந்த ரஷ்ய பெண் | BJP Tamilnadu | Russia Women | Dinamalar
பாஜ மகளிர் அணி போராட்டம் ஆதரவு தந்த ரஷ்ய பெண் | BJP Tamilnadu | Russia Women | Dinamalar
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நியாயம் கேட்டு, மதுரை செல்லத்தம்மன் கோயிலில் பாஜ மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அம்மியில் மிளகாய் அரைத்து கண்ணகி அம்மனுக்கு பூசும் நிகழ்வு நடைபெற்றது.
ஜன 03, 2025