/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கிரிமினல் செந்தில்... வானதி மரண அடி | BJP Vanathi | Senthil Balaji | DMK vs BJP | TN Election 2026
கிரிமினல் செந்தில்... வானதி மரண அடி | BJP Vanathi | Senthil Balaji | DMK vs BJP | TN Election 2026
கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும் எம்எல்ஏவுமான வானதி, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். கோவை வடக்கு தொகுதி சங்கனூர் ரோட்டில் உள்ள வீர சக்த அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இன்று மீண்டும் பிரசாரத்தை துவங்கினார். முன்பு எப்போதும் இல்லாத அளவு இந்த முறை ஆவேசமாக பேசினார். ஸ்டாலினையும், செந்தில் பாலாஜியையும் கடுமையாக விளாசினார்.
ஏப் 19, 2026