உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவனை கிழித்த தமிழக பாஜ-பரபரப்பு BJP vs VCK | katchatheevu issue | SR Sekar vs Thirumavalavan

திருமாவளவனை கிழித்த தமிழக பாஜ-பரபரப்பு BJP vs VCK | katchatheevu issue | SR Sekar vs Thirumavalavan

கச்சத்தீவை தாரை வார்த்த விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கி இருந்தார் கவர்னர் ரவி. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த பாஜ மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர், உங்களுக்கு லோக்கல் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கும் போது, இன்டர்நேஷனல் பிரச்சனைக்கு அட்வைஸா? என்று சாடி உள்ளார்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி