உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட பாஜவினர் | BJP protest | Big rally | Against Rahul | Congress

அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட பாஜவினர் | BJP protest | Big rally | Against Rahul | Congress

பீகாரில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புதுச்சேரி பாஜ சார்பில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜவினர் திரண்டு பேரணியாக சென்றனர்.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை