/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரெய்லர்தான்; நேரம் வந்தால்... BrahMos Missile | rajnath Warns pakistan
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரெய்லர்தான்; நேரம் வந்தால்... BrahMos Missile | rajnath Warns pakistan
இந்திய ராணுவத்தின் பிரம்மாஸ்திரமாக கருதப்படுவது பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான இந்த ஏவுகணை ஐதராபாத், திருவனந்தபுரத்தில் தயாரிப்பு மற்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இச்சூழலில், உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 300 கோடி ரூபாயில், பிரம்மோஸ் தயாரிப்பு மற்றும் சோதனை மையம் அமைக்கப்பட்டது. கடந்த மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்க முடியும்.
அக் 18, 2025