/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மெக்சிகோ சென்ற பிரேசில் அதிபருக்கு அதிர்ச்சி | Technical Issue | Brazil President Lula Plane
மெக்சிகோ சென்ற பிரேசில் அதிபருக்கு அதிர்ச்சி | Technical Issue | Brazil President Lula Plane
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த ஜூனில் நடந்தது. மெக்சிகோவின் ஆளுங்கட்சியாக உள்ள இடதுசாரி மொரேனா சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷீன்பாம் வெற்றி பெற்றார். மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபரானார்.
அக் 02, 2024