Breaking ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டில்லி கவர்னர் வினய் குமார் சக்சேனாவுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார் கெஜ்ரிவாலுடன் சென்ற அமைச்சர் அதிஷி புதிய அரசு அமைக்க உரிமை கோரினார் பதவி பிரமாணம் செய்து வைக்க கோரும் கடிதத்தை வழங்கினார் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு புதிய அமைச்சரவை பதவி ஏற்கும்
செப் 17, 2024