Breaking News அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் 28ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி கும்பிடுகிறார் திருவண்ணாமலையில் பாஜ அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார்
டிச 24, 2024