உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News | சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Savukku Shankar Case | Dmk

Breaking News | சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Savukku Shankar Case | Dmk

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தொடந்து அவதூறு கருத்துக்களை பேசியதால் குண்டர் சட்டத்தில் அடைத்தோம் என போலீஸ் தரப்பில் வாதம் வேறு வழக்குகளில் ஜாமின் பெற தேவை இல்லை என்றால் அவரை உடனடியாக விடுதலை செய்யவும் கோர்ட் உத்தரவு

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை