உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BreakingNews | தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த மசோதா அமல் | MK Stalin | TASMAC | Dinamalar

BreakingNews | தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த மசோதா அமல் | MK Stalin | TASMAC | Dinamalar

தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த மசோதா 2024 அமலுக்கு வந்தது முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போருக்கு ஆயுள் தண்டனை, ₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் கள்ளச்சாராயம் விற்க பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் ஜாமினில் வெளியே வர முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மதுபானம் தொடர்பாக விளம்பரம் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ