உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News | கவர்னர் டீ பார்ட்டி திமுக OUT , அதிமுக, பாஜ IN

Breaking News | கவர்னர் டீ பார்ட்டி திமுக OUT , அதிமுக, பாஜ IN

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக கவர்னர் நடத்தும் டீ பார்ட்டியை திமுக புறக்கணிப்பு திமுக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவிப்பு கவர்னருடன் தொடரும் மோதல் போக்கால் இந்த ஆண்டும் புறக்கணிப்பதாக அறிவிப்பு அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் டீ பார்ட்டியில் கலந்து கொள்கின்றன

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை