உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News : மூடா முறைகேடு விவகாரம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking News : மூடா முறைகேடு விவகாரம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அச்சுறுத்தும் மூடா நில முறைகேடு மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கிய விவகாரத்தில் கர்நாடக முதல்வருக்கு தொடரும் சிக்கல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு கவர்னர் கெலாட் அனுமதி வழங்கினார் கவர்னர் உத்தரவுக்கு தடை கோரி கர்நாடகா ஐகோர்ட்டில் சித்தராமையா முறையீடு செய்தார் கவர்னர் வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ