/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING | 15 மாதங்களுக்கு பின் வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி | Ex minister Senthil balaji
BREAKING | 15 மாதங்களுக்கு பின் வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி | Ex minister Senthil balaji
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது விசாரணை கோர்ட், ஐகோர்ட்டில் ஜாமின் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செந்திலுக்கு 58 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது 15 மாதம் சிறையில் இருந்த செந்திலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு ஜாமின் வழங்கி உத்தரவு
செப் 26, 2024