/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வளசரவாக்கம் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது? உச்சகட்ட பரபரப்பு | Seeman | NTK | Seeman Police
வளசரவாக்கம் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது? உச்சகட்ட பரபரப்பு | Seeman | NTK | Seeman Police
நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் சீமானுக்கு போலீஸ் சம்மன் வளசரவாக்கம் போலீசில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் கோயம்பேடு போலீஸ் கமிஷனர் அதிவீரபாண்டியன், வளசரவாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு முன்னிலையில் விசாரணை வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் சீமானிடம் விசாரணை நடத்துவதாக தகவல் 53 கேள்விகள் கேட்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படுகிறது சீமானை கைது செய்யும் திட்டம் இல்லை என போலீஸ் தரப்பில் தகவல் விசாரணைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார் என கூறப்படுகிறது
பிப் 28, 2025