உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் தயார்-முக்கிய தகவல் | CM Vijay | DMK ADMK Talk | TVK Crisis

BREAKING மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் தயார்-முக்கிய தகவல் | CM Vijay | DMK ADMK Talk | TVK Crisis

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் விஜய் அதிரடி கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரும் தவெக தலைவர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நான் தயார் என்று கவர்னரிடம் சொல்கிறார் விஜய்

மே 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி