/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING NEWS | முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணை ரத்து
BREAKING NEWS | முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணை ரத்து
தவெக தலைவர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் செயலாற்றி வந்தார் கட்சி நடவடிக்கைகள், முக்கிய முடிவுகள் எடுப்பதில் விஜய்க்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்
மே 13, 2026