Breaking News | போதை கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்தது ED
₹2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் என்சிபியால் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையால் மீண்டும் கைது போதை பொருள் கடத்தலில் சட்டவிரோத பணமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று கைது நடவடிக்கை
ஜூன் 28, 2024