உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கும் பாகிஸ்தான்-பரபரப்பு | Pakistan to ban Imran Khan's PTI party

இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கும் பாகிஸ்தான்-பரபரப்பு | Pakistan to ban Imran Khan's PTI party

மாஜி PM இம்ரானின் PTI கட்சி குளோஸ்? பாக் அரசு வேட்டு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு மாஜி பிரதமர் இம்ரான் கான் கட்சிக்கு வருகிறது தடை இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியை தடை செய்ய போகிறோம் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் அறிவிப்பு இம்ரான் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு பாக்.,கின் பிரதான எதிர்கட்சிக்கு தடை விதிக்கும் முடிவால் பரபரப்பு இம்ரான் சிறையில் இருக்கும் நேரத்தில் பாக் அரசு திடீர் அறிவிப்பு

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை