உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING | மோடியின் கையில் முடிவு மவுனம் கலைத்தார் ஷிண்டே

BREAKING | மோடியின் கையில் முடிவு மவுனம் கலைத்தார் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வர் யார்? மவுனம் கலைத்தார் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் யார் என்ற முடிவை பிரதமர் மோடியின் கையில் விட்டுவிட்டேன் நீங்கள் எடுக்கும் முடிவை மனதார ஏற்கிறேன் என மோடியிடம் கூறிவிட்டேன்: ஏக்நாத் ஷிண்டே அமித் ஷாவிடமும் இதே கருத்தை தெரிவித்தேன்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ