Breaking News : வேட்பு மனு தாக்கல் நிறைவு தமிழக தேர்தலில் எத்தனை பேர்?
Breaking News : வேட்பு மனு தாக்கல் நிறைவு தமிழக தேர்தலில் எத்தனை பேர்? தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், நயினார் நாகேந்திரன், முருகன், தமிழிசை, செந்தில்பாலாஜி, வானதி, பிரேமலதா போன்ற பல விஐபி வேட்பாளர்கள் கடைசி நாளில் மனு தாக்கல் மார்ச் 30ல் வேட்பு மனு துவக்கம் முதல்வர் ஸ்டாலின், விஜய் முதல் நாளிலேயே மனு தாக்கல் கொளத்தூரில் ஸ்டாலின் எடப்பாடியில் பழனிசாமி பெரம்பூர், திருச்சியில் விஜய் சேப்பாக்கத்தில் உதயநிதி, போடியில் ஓபிஎஸ் சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் பிரேமலதா தர்மபுரியில் சவுமியா வேட்பு மனு தமிழக சட்டசபை தேர்தலில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை வேட்பு மனுவை வாபஸ் பெற வரும் 9ம்தேதி கடைசி நாள் அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரும் 23ம்தேதி வாக்குப்பதிவு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை