உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டசபை சபாநாயகர் தேர்ந்தெடுப்பது எப்போது?

சட்டசபை சபாநாயகர் தேர்ந்தெடுப்பது எப்போது?

தமிழக முதல்வராக விஜய்யும், 9 பேர் அமைச்சர்களாகவும் இன்று பதவியேற்றனர் 17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நாளை(11ம் தேதி) காலை 9.30க்கு கூடுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக நாளை பதவியேற்பார்கள் மே 12ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர்

மே 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை