Breaking திமுகவில் சேர்ந்தார் வைத்திலிங்கம் ஓபிஎஸ் அதிர்ச்சி!
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார் ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை காலையில் ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக செயல்பட்டு வந்தார் 4 முறை ஒரத்தநாடு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் வைத்திலிங்கம் ஓபிஎஸ்சின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியனும் ஏற்கனவே திமுகவில் இணைந்தார் அடுத்தடுத்து தலைவர்கள் தன்னைவிட்டு பிரிந்து செல்வதால் அதிர்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்
ஜன 21, 2026