சிதறிய பட்டாசு ஆலை! 10 தொழிலாளர்கள் மரணம் Breaking Virudhunagar Cracker Factory
விருதுநகர் அருகே
வச்சக்காரப்பட்டி பட்டாசு
ஆலையில் வெடிவிபத்து
பணியில் இருந்த
10 தொழிலாளர்கள் மரணம்
4 அறைகள் தரைமட்டம்
மீட்கும் பணி தீவிரம்
விபத்துக்கான காரணம்
குறித்து விசாரணை
ஏப் 19, 2026